கூரை மேல் ட்ரோன்

கூரை மேல் ட்ரோன்

ட்ரோன்களை மழை, பனி என எந்த பருவநிலையிலும் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில், ஆலங்கட்டி மழையால் வீட்டுக் கூரைகள் பழுதாகும்போது, வீட்டு காப்பீட்டுத் தொகை கேட்டு அதிக கோரிக்கைகள் வரும். இவற்றை விரைவில் பரிசீலித்து, காப்பீட்டுத் தொகையைத் தருவதற்கு, நேரில் சென்று கூரைகளை சோதிக்க வேண்டும். இதற்காக கேமரா பொருத்திய ட்ரோன்களை, ஆல் ஸ்டேட் காப்பீட்டு நிறுவனம் பயன்படுத்துகிறது.

 

Comments