மருத்துவ உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மருத்துவ உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான (யூ.பி.எஸ்.சி.) பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 121 உதவி இயக்குநர், ஸ்பெஷலிஸ்ட் (உதவி பேராசிரியர்) உள்ளிட்ட அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமுபம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் இடங்கள்: 127

பணி: உதவி பேராசிரியர் (ரேடியோ டயக்னாசிஸ்) - 33

பணி: உதவி பேராசிரியர் நியூராலஜி - 24

பணி: நியூரோ சர்ஜரி - 23

பணி: கார்டியாலஜி - 12

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடும்.

கட்டணம்: ரூ.25. இதனை இணையதளம் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2016

மேலும் அந்தந்த பணிக்கான வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in  என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments