மத்திய சேமிப்பு கிடங்கு கழக பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

மத்திய சேமிப்பு கிடங்கு கழக பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

விவசாய பொருட்கள், உற்பத்திகள் மற்றும் குறிப்பிட்ட பொருட்களுக்கான அறிவியல் சேமிப்பு வசதிகளை வழங்குவதோடு உள் கட்டமைப்பு போக்குவரத்தான CFSc/ICPs, தரைவழி தீர்வை நிலையங்கள், விமான சரக்கு வளாகங்கள் முதலானவற்றின் சரக்கு இறக்குமதி, ஏற்றுமதி முதலியவற்றை வழங்கும், மத்திய சேமிப்பு கிடங்கு கழகம், ஒரு பட்டியல் A, மின் ரத்னா, வகை-1, மத்திய பொதுத்துறை நிறுவனம், நுகர்வோர் பிரச்சினை, உணவு மற்றும் பொது விநியோகத்திற்கான அமைச்சரவை கீழ்வரும் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். CWC/1-MAN POWER/QR/Rectt/2016/02

பதவி: நிர்வாக பயிலுனர் (பொது) - 37

பதவி: நிர்வாக பயிலுனர் (தொழில்நுட்பம்) - 06

பதவி: உதவி பொறியாளர் (கட்டுமானம்) - 15

பதவி: கணக்கர் - 18

பதவி: மேற்பார்வையாளர் (பொது) - 130

பதவி: இளநிலை மேற்பார்வையாளர் - 130

பதவி: இளநிலை (தொழில் நுணுக்க உதவியாளர்) - 300

பதவி: சுருக்கெழுத்தாளர் - 08

விண்ணப்பிக்கும் முறை: www.cewacor.nic.in, www.cwcjobs.com என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.10.2016

மேலும், கல்வித்தகுதி, அனுபவம், தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cewacor.nic.in, www.cwcjobs.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments