விமானப் படையில் ஏர்மேன் பணி

விமானப் படையில் ஏர்மேன் பணி

இந்திய விமானப்படையில் நிரப்பப்பட உள்ள ஏர்மேன் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Airman Group X (Technical)

பணி: Airman Group Y (Non-Tech)

தகுதி: +2 தேர்ச்சி அல்லது 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airmenselection.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments