கங்கை நதி உற்பத்தியாகும் இடம்

கங்கை நதி உற்பத்தியாகும் இடம்

சூரிய கூட்டத்தின் பிரகாசமான நட்சத்திரம் சைரஸ்

சந்திரனில் உண்டாகும் சப்தத்தை கேட்க முடியுமா? – முடியாது

லேசர் என்பது ஒரு வகை ஒளி

சலீம் அலி சுற்றுப்புறச் சூழல் அயல் கல்லூரி அமைந்துள்ள இடம் புதுச்சேரி

ஒரு உடலின் எடை பூமித்திய ரேகைப் பகுதியில் எவ்வாறு இருக்கும் அதிகமாக இருக்கும்.

கிரிஸ்டல் டைனமிக்ஸ் -ஐ கண்டறிந்தவர் சி.வி. ராமன்

மும்பைக்கும் தானேக்கும் இடையே முதன்முதலாக ரயில் பாதை போடப்பட்ட ஆண்டு 1853

ஹீராகுட் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது மஹாநதி

சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணையின் பெயர் பக்ராநங்கல்

கங்கை நிதி உற்பத்தியாகும் இடம் கங்கோத்ரி

1983-ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் தில்லி ராஜ்காட் வரை சமாதானம் வேண்டி பாதயாத்திரை மேற்கொண்ட தலைவர் சந்திரசேகர்

இரயில்வே சரக்குக் கட்டணம் எந்த அடிப்படையில் விதிக்கப்படுகிறது பொரும் எடுத்துச் செல்ல வேண்டிய தூரம்

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மற்றொரு பெயர்மைகால் தொடர்

Comments