SCROL

Monday, September 26, 2016

துல்லியமான ‘செல்பி டிரோன்’

துல்லியமான 'செல்பி டிரோன்'

யுனீக் நிறுவனம் 'பிரீஸ் டிரோன்' என்ற பெயரில் செல்பி எடுப்பதற்கான பிரத்தியேக குட்டி விமானத்தை உருவாக்கி உள்ளது. இதுவரை இல்லாத வகையில் 4கே ரெசலுசன் தெளிவில் படங்கள், வீடியோக்களை எடுத்துத்தள்ளும். 13 எம்.பி. கேமரா கொண்டுள்ளது. செல்போன் அப்ளிகேசன் மூலம் இதை இயக்கலாம். 12 நிமிடங்கள் வரை அந்தரத்தில் மிதந்து செல்பி எடுக்கும். இதில் எடுக்கும் படங்கள், வீடியோக்களை அப்ளிகேசன் மூலம் எடிட் செய்யலாம். நேரடியாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ-டியூப், டுவிட்டர் தளங்களில் பகிரும் வசதியும் உள்ளது. அரை மணி நேரத்தில் சார்ஜ் ஆகிக்கொள்ளும். விலை 499 அமெரிக்க டாலர்கள்.

No comments:

Post a Comment