ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணி

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணி

பணி: Senior Manager/Manager

காலியிடங்கள்: 04

தகுதி: ஊரக மேம்பாடு/சமூகப் பணிகள்/சமூக நலன் ஆகிய படிப்பில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.62,500

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் இதர பிரிவினர் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர்

விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Chief Manager (HR) - Recruitment Section, Hindustan Aeronautics Limited, Corporate Office 15/1 Cubbon Road Bangalore - 560 001

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hal-india.com  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments