“கஜூராகோ விஷ்ணு” என்று அழைக்கப்படும் கோவில் …

"கஜூராகோ விஷ்ணு" என்று அழைக்கப்படும் கோவில்

அச்சு எழுத்துக்களில் வெளியான முதல் இந்திய மொழி தமிழ்

கார்போரண்டம் என்பது சிலிகான் கார்பைட்

பத்திரிகை எதுவும் வெளிவராத இந்தியப் பகுதி அருணாச்சல பிரதேசம்

உலகப் புகழ்பெற்ற மோனிலியா ஓவியத்தை வரைந்தவர் லியார்னோடா டாவின்ஸி

மோகினி நடனம் சார்ந்த மாநிலம் கேரளா

கீதாஞ்சலி என்ற நூலை எழுதியவர் ரவீந்திரநாத் தாகூர்

பெரிய குடல் கொண்ட மிருகம் பசு

மிக அதிக கல்வெட்டுகளை பாதுகாத்து வரும் இந்திய நகரம் மைசூர்

டீசல் எந்திரம் என பெயர்வரக் காரணம் டீசல் என்பவர் கண்டறிந்தார்.

 

"கஜூராகோ விஷ்ணு" என்று அழைக்கப்படும் கோவில் யாரால் கட்டப்பட்டது யசோதவர்மன்

மரபு வழி விதியைக் கண்டிபிடித்தவர் மெண்டல்

No comments:

Post a Comment