உர நிறுவனத்தில் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

உர நிறுவனத்தில் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவாங்கூரில் செயல்பட்டு வரும் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தில் (FACT) நிரப்பப்பட உள்ள 45 டெக்னீசியன் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: DGM-HR-TP-2016

மொத்த காலியிடங்கள்: 45

பணி: Technician (Process)

சம்பளம்: மாதம் ரூ.9,250 - 32,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வேதியியல் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ கெமிக்கல் பொறியியல் பட்டயம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.fact.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.fact.co.in  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments