அறிவை அலசிட வாரீகளா…?

அறிவை அலசிட வாரீகளா…?

1- 2000 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது பெற்றவர் யார்?

2-இந்தியாவின் முதல் வானொலி ஒளிபரப்பு நிலையம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?

3- ஞானபீட விருது பெற்ற முதல் பெண்மணி யார்ழ

4-சீக்கிய மதத்தினரின் புனித நூல் எது?

5- நேபாள மக்களின் மொழியில் உள்ள எழுத்துகளுக்கு என்ன பெயர்?

6-ஆர்டிக் பகுதியில் வாழும் மக்கள் யார்?

7-பெங்களூருக்கு பெருமை சேர்க்கும் தோட்டத்தின் பெயர் என்ன?

8- அனகோன்டா ராட்சச பாம்பு உள்ள கண்டம் எது?

9-சீன நாடு எந்த ஆண்டில் மக்கள் குடியரசாக அறிவிக்கப்பட்டது

10- பெரு நாட்டின் தலைநகரம் எது?

11-சுதந்திர இந்தியாவின் முதல் தபால்தலை எப்போது வெளியிடப்பட்டது?

12-பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?

13- உலகிலேயே மிக நீண்ட குகைப்பாதை எந்த நாட்டில்உள்ளது?

14- கொடைக்கானலில் உள்ள மனைவனூர் மேல்மலை கிராமத்திற்கு செல்லப்பெயர் என்ன?

15-மனிதனுக்கு வழுக்கை முதுமையில் வரும் ஆனால் தேங்காயில் வழுக்கை இளமையிலேயே வரும். எனவே மனிதனுக்கு எதிரியாவது மேங்காய்- இந்த சிலேடையை கூறியவர் யார்?

 

விடைகள்

1 பில் கிளினடன்

2 1924 ம் ஆண்டில்

3 ஆஷா பூர்ணாதேவி

4 குரு கிரந்த சாகிப்

5 நேவாரி

6 எஸ்கிமோக்கள்

7 லால் பாக் கார்டன்

8 தென் அமெரிக்கா

9 1949 அக்டோபரில்

10 லிமா

11  21-11-1947-ல்

12 முகமது அலி ஜின்னா

13 நார்வே

14 மேல்மலை காஷ்மீர்

15  கி வா ஜ

Comments