CCE GRADE CALCULATOR

CCE GRADE CALCULATOR

சிசிஇ கிரேடு கால்குலேட்டர் டவுண்லோட் செய்ய ப்ளேஸ்டோரில் cce calculater என டைப் செய்து டவுன்லோடு செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீல கலர் சதுரத்தில் வெள்ளை எழுத்துகளில் app இருக்கும்,Just 1 mb க்கும் குறைவான app இது.FA மார்க் SA மார்க்கை entry செய்தால் automatic ஆக அனைத்து grade களும் வந்து விடுகிறது.Offline லும் Work ஆகும்.

Comments