Breaking News

DEPARTMENT EXAM DATE DETAILS:

DEPARTMENT EXAM DATE DETAILS:

பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

1.Account test for Executive officer(or)

2.Account test for Subordinate off part-Iமற்றும்

3.Tamil Nadu Office Manual

இடைநிலை ஆசிரியா்கள் மேற்கண்டவற்றுடன்

4) Deputy Ins Part-1

5) Deputy Ins Part-II

6) Educational Statistics

ஆகிய தேர்வுகள் எழுதவேண்டும்.

2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண் 447

அறிவிக்கை நாள் : 01.09.2016

விண்ணபிக்க கடைசி தேதி : 30.09.2016 நேரம் 5.45 பி.ப. வரை

தேர்வு தேதிகள் : 23.12.2016 முதல் 31.12.2016 வரை.

No comments