SCROL

Thursday, September 8, 2016

ITI நிறுவனத்தில் பொறியாளர் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி

ITI நிறுவனத்தில் பொறியாளர் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி

ITI நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 24 பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பொறியாளர்

தகுதி: எம்.எஸ்சி (வேதியியல்), பி.இ., பி.டெக் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 24

பணியிடம்: கர்நாடகம்

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.8,600-14,600

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.itiltd-india.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.itiltd-india.com/Careers/Recruitment%20of%20Engineers%20and%20Chemists%20for%20BGP என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment