மாற்றுத் திறனாளிகளுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் பணி

மாற்றுத் திறனாளிகளுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் பணி

ஓ.என்.ஜி.சி என அழைக்கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 32

பதவி: அசிஸ்டன்ட் டெக்னீசியன்

பதவி: டெக்னிக்கல் அசிஸ்டன்ட்

பதவி: ஜூனியர் அசிஸ்டன்ட்

தகுதி: பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பு மற்றும் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ongcindia.com  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments