வங்கியில் அதிகாரி பணி

வங்கியில் அதிகாரி பணி

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 'சிறப்பு அதிகாரி-.டி.' பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 19 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 23 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு, கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். என்ஜினீயரிங்/ தொழில்நுட்ப பாடங்களில் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை படிப்புகளை படித்தவர் களுக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. விருப்பம் உள்ளவர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 9-11-2016.

No comments:

Post a Comment