பொறியியல் பட்டதாரிகளுக்கு தி ஷிப்பிங் கார்ப்பரேஷனில் பணி

பொறியியல் பட்டதாரிகளுக்கு தி ஷிப்பிங் கார்ப்பரேஷனில் பணி

இந்திய அரசு நிறுவனமான தி ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்  பட்டதாரி எந்திரவியல் பொறியாளர்களுக்கு (எந்திரவியல் பிஇ, பி.டெக்) கடற்பொறியாளர் பயிற்சியளிப்பதற்காக, 40 விண்ணப்பதாரர் கொண்ட ஒரு அணிக்கு (6+4) பத்து மாதங்கள் கப்பலில் 15.11.2016 லிருந்து விரைவில் பயிற்சி வழங்கவும், அதை அடுத்து (Powai)  பொவாயில் MTI-ல் 8 மாதங்களுக்கு கரை அடிப்படையில் கடலுக்கு முந்திய பயிற்சி வழங்குவதற்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.shipindia.com/Careers/Fleed Personal என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments