KALVISOLAI TNPSC

Wednesday, 5 October 2016

கூகுளின் புதிய மெசஞ்சர் ஆப்! கூகிள் அலோ வசதிகள் ...

கூகுளின் புதிய மெசஞ்சர் ஆப்! கூகிள் அலோ வசதிகள் ...

கூகுள் நிறுவனம் வாட்ஸ்ஆப் போல புதிய தகவல் தொடர்பு அப்ளிகேசன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் பெயர் அலோ ஆப். இதில் சிறப்பம்சமாக செயற்கை நுண்ணறிவு நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளதால், அவசரம்/சூழ்நிலைக்கேற்ற பதில்களை தானியங்கி முறையில் உடனடியாக பெற்றுவிட முடியும். தகவல் பரிமாற்றம் குறியீட்டு மொழிகளிலேயே கடத்தப்படும், மேலும் கூகுள் சர்வரில் சேமிக்கப்படும் என்பதால் பாதுகாப்புக்கும், வேகத்திற்கும் அதிக முக்கியத்துவம் கிடைக்கும்.

No comments:

Post a comment