புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க வேண்டுமா?

புரட்டாசி
மாதம் முழுவதும் விரதம் இருக்க வேண்டுமா?

சூரியன் கன்னி ராசியில்
இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். இந்த
மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக்
கருதப்படுகிறது. மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக
ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள்
புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச்
செல்லும்படி
உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி
வளர்பிறை
பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில்
தங்குவர். இதையே, 'மகாளய பட்சம்' என்பர்; 'பட்சம்' என்றால்,
'15
நாட்கள்' எனப் பொருள். இந்த நாட்களில் நாம்
தினமும்
தர்ப்பணம் செய்து, அவர்களின்
தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய
வேண்டும்.புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு
வகைகளையே உண்டும்,
துளசி தீர்த்தம்
பருகியும், அவன் புகழ்பாடும்
நூல்களைப் படித்தும், பாராயணம்
செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா
சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு
சனிக்கிழமையன்றும் படையல்
படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு. பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே.
நவராத்திரி பூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும்
ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். எனவே இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச்
செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின்
நல்லருளும்,
நல்லாசியும்
பெறுவோம்.D

Comments