தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தில் பணியிடங்கள்!

தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தில் பணியிடங்கள்!

தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தில் காலியாக உள்ள உதவி அறுவை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பணியிடங்கள: 1800

 

பனியின் பெயர்: உதவி அறுவை மருத்துவர்

 

பணியிடம்: சென்னை

 

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு

 

சம்பளம்: ரூ.15,600-39,100 + தர ஊதியம் ரூ.5,400/-

 

கடைசித் தேதி: 17.10.2016

 

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.75௦/- மற்றவர்களுக்கு ரூ.375/-.

 

மேலும் விவரங்களுக்கு http://www.mrb.tn.gov.in/pdf/SQEAssistantSurgeons_300916.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Comments