பவர் கிரிட் கார்ப்பரேசன் நிறுவனத்தில் டிரெய்னி பணி

பவர் கிரிட் கார்ப்பரேசன் நிறுவனத்தில் டிரெய்னி பணி

மத்திய மின்தொகுப்பு நிறுவனமான (பவர் கிரிட் கார்ப்பரேசன்) நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி:  எக்சிகியூட்டிவ் டிரெயினி

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 'கேட்' தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.powergridindia.com   என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments