SCROL

Sunday, October 2, 2016

பணி நியமனம் இல்லை : அரசு நிறுவனம் அறிவிப்பு

பணி நியமனம் இல்லை : அரசு நிறுவனம் அறிவிப்பு

பணி நியமன அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை' என, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம், பணி நியமன அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை; யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் பணி நியமன அறிவிப்பு குறித்த தகவல்களை, https://www.cwcjobs.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment