Breaking News

BSMS - பி.எஸ்.எம்.எஸ்., 'ரேண்டம்' எண்

BSMS - பி.எஸ்.எம்.எஸ்., 'ரேண்டம்' எண்

அரசு மற்றும் தனியார், இந்திய முறை மருத்துவக் கல்லுாரிகளில், நடப்பாண்டு பி.எஸ்.எம்.எஸ்., - பி..எம்.எஸ்., - பி.யு.எம்.எஸ்., - பி.என்.ஒய்.எஸ்., - பி.எச்.எம்.எஸ்., ஆகிய மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான, ரேண்டம் எண், வெளியிடப்பட்டது. தர வரிசை பட்டியல் மற்றும் ரேண்டம் எண்,' www.tnhealth.org 'என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்களுக்கு, அழைப்புக்கடிதம் மற்றும் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது.

 

No comments