SCROL

Monday, October 10, 2016

இபில் கோபுரம்/eiffel tower

இபில் கோபுரம்/eiffel tower

அலெக்ஸாண்டர் குஸ்தாவ் இபில் என்பவரால் 1889-ஆம் ஆண்டு பிரஞ்சுப் புரட்சியின் நினைவாக உருவாக்கப்பட்ட இபில் கோபுரமாகும். பாரிஸ் நகரில் அமைந்துள்ள இந்த கோபுரத்தின் உயரம் 984 அடியாகும்.இதற்காக பயன்படுத்திய இரும்புத் துண்டுகள் 15,000 ஆகும்.இதன் அடித்தளம் மட்டும் 330  சதுர அடியாகும்.

No comments:

Post a Comment