SCROL

Thursday, October 27, 2016

TET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு-உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதாம் தாக்கல்.ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பானவழக்குகள் அனைத்தும் கடந்த 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.விசாரணையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதத்தினைமுன் வைத்தனர்.இருதரப்பு வாதத்தையும் தொடர்ந்து இரு நாட்களில் எழுத்துப்பூர்வமான வாதத்தை இருதரப்பும் தாக்கல் செய்யுமாறு  நீதிபதிஉத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து தமிழக அரசு இன்று தனது எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளதுமேலும் TET தேர்வுமுறையில் எந்த குளறுபடியும் நடைபெறவில்லை என்று தமிழக அரசு தனது வாதத்தில் முன்வைத்துள்ளது.இருதரப்பும் தனது எழுத்துப்பூர்வமானவாதத்தை தாக்கல் செய்த உடன்இதனை தொடர்ந்து அனைவரும் எதிர் நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment