SCROL

Monday, October 17, 2016

TNPSC - வினா வங்கி

TNPSC - வினா வங்கி

 

1. இந்தியா, எந்த மாநிலத்தின் பள்ளிக்கல்வித் திறனை மேம்படுத்த உலக வங்கியிடம் 300 மில்லியன் டாலர் கடன் பெற்றது?

2. பிரதமர் மோடி அறிவித்த 'சேது பாரதம்' திட்டம் எது தொடர்பானது?

3. உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள 'ஆற்றல் பாதுகாப்பு மற்றும் அணுகுமுறை' நாடுகள் பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம் எது?

4. சீனா எந்த அண்டை நாட்டிற்கு புதிய ரெயில் தடம் அமைத்துள்ளது?

5. மியான்மரில் முதன்முதலாக தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி யார்?

6. டெஸ்ட் வரலாற்றில் அதிகவேகமாக செஞ்சுரி அடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் யார்?

7. பி..ஆர்.சி. என்பதன் விரிவாக்கம் என்ன?

8. தேசிய அம்மை குத்து தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

9. சீனாவின் சுப்ரீம் கோர்ட்டு கடல் உரிமைகள் தொடர்பான வழக்குகளுக்காக உருவாக்கிய அமைப்பு எது?

10. சைபீரியாவிடம் இருந்து 2008-ல் சுதந்திரம் பெற்ற நாடு எது?

11. பாராளுமன்றத்தில் நீர்வழி மசோதா எப்போது நிறைவேற்றப்பட்டது?

12. கிரீன் பாண்ட் பயோனீர் விருது பெற்ற வங்கி எது?

13. மத்திய சுற்றுலாத்துறை சார்பில் சுகாதாரமற்ற சுற்றுலா இடங்கள் பற்றி புகார் செய்வதற்காக வெளியிடப்பட்ட அப்ளிகேசனின் (செயலி) பெயர் என்ன?

14. புதிய தொழிலாளர் நலநிதி திட்டத்தில், ஊதியத்தில் எத்தனை சதவீதம் பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது?

15. 2015-16 ரஞ்சி கோப்பையை வென்ற அணி எது?

16. .நா. வெளியிட்ட உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம் எது?

17. இந்தியாவில் சுத்தமான ரெயில் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட ரெயில் நிலையம் எது?

18. இந்தியா சமீபத்தில் எந்த நாட்டுடன் ஊழியர்கள் தொடர்பான சமூக பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டது?

19. டெல்லி போலீஸ் அமைப்பு, தொழில்நுட்ப ரீதியில் குற்றங்களை கண்டுபிடிக்க எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது?

20. இந்த ஆண்டுக்கான ஆரியபட்டா விருது பெற்றவர் யார்?

                                                                                              

No comments:

Post a Comment