SCROL

Saturday, November 12, 2016

பேங்க் ஆஃப் பரோடாவில் 2016-ஆம் ஆண்டிற்கான 1039 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பரோடா வங்கியில் 1039 சிறப்பு அதிகாரி பணி | பேங்க் ஆஃப் பரோடாவில் 2016-ஆம் ஆண்டிற்கான 1039 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கலிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 1039


பணி - காலியிடங்கள் விவரம்:

1. Credit Analysts (Chartered Accountants) SMG/S IV - 40

2. Finance / Credit MMG/S-II - 235

3. Finance / Credit MMG/S-III - 205

4. Trade Finance MMG/S -II - 100

5. Treasury - Product Sales MMG/S -II - 20

6. Treasury - Dealers/ Traders MMG/S -II - 5

7. Treasury - Relationship Managers (Forex/Derivatives) MMG/S -III - 3

8. Treasury - Equity Analyst MMG/S -III - 1

9. Risk Management MMG/S -III - 10

10. Agriculture product specialist –Gold loan MMG/S -III - 1

11. Agriculture product specialist – Warehouse Receipt MMG/S -III - 1

12. specialist –Food & Agro Processing MMG/S -III - 1

13. Agriculture product specialist –High Tech Agri Projects MMG/S -III - 1

14. Agriculture product specialist –Farm mechanization MMG/S -III - 1

15. Marketing MMG/S -II - 200

16. Planning JMG/S-I - 57

17. Planning MMG/S -II - 11

18. Economists MMG/S -II - 4

19. Economist SMG/SIV - 1

20. Law MMG/S -II - 17

21. IT - Software Development MMG/S -II - 5

22. IT - Data Scientist MMG/S -III - 2

23. IT - Software Testing MMG/S -III - 1

24. IT - Database Management MMG/S -III - 2

25. IT - Data Analyst MMG/S -III - 9

26. IT security (CISA) MMG/S -III - 3

27. HRM MMG/S -II - 25

28. HRM MMG/S -III - 15

29. Security MMG/S -II - 32

30. Fire JMG/S-I - 9

31. Electrical engineers MMG/S -II - 2

32. Civil engineers / Architects MMG/S -II - 8

33. Official Language (Hindi) MMG/S -II - 12


வயதுவரம்பு: 

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக 28 - 40க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பள விவரம்: 

JMG/S I  பணிக்கு மாதம் ரூ.23700 - 42020/-

MMG/S II  பணிக்கு மாதம் ரூ.31705 - 45950

MMG/S III  பணிக்கு மாதம் ரூ.42020 - 51490/-

SMG/S IV  பணிக்கு மாதம் ரூ.50030 - 59170/-


தேர்வு செய்யப்படும் முறை: 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்: 

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.11.2016

ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி, பிப்ரவரி 2017


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofbaroda.co.in/download/Advertisement%20-Specialist%20Officers%20-%202016-17.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment