8-வது வகுப்பு தேர்வு: தனித்தேர்வர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் 25-ந் தேதி கடைசி நாள்

8-வது வகுப்பு தேர்வு: தனித்தேர்வர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் 25-ந் தேதி கடைசி நாள் | 8-வது வகுப்பு தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும். அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணி முதல் முதல் 25-ந் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. விண்ணப்பிப்பது குறித்து விரிவான தகவல்களை இணையதளத்தில் ( www.dge,tn.gov.in) பெறலாம். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Comments