வங்கிகளுக்கு விடுமுறை இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

வங்கிகளுக்கு விடுமுறை இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

 வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டில் மலிந்து கிடக்கும் கருப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நோக்கோடு ரூ500 மற்றும் ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை பிரதமர் மோடி நேற்று இரவு வெளியிட்டார். இதனால் மக்கள் பெரும் பீதிக்குள்ளாயினர். இதையடுத்து ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வசதியாக வங்கிகள் வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Comments