தொடக்கக்கல்வியில் ஏன் இப்படி அதிரடிகள்

தொடக்கக்கல்வியில் ஏன் இப்படி அதிரடிகள்

1. தினமும் தேர்வு ஒரு மாதம் வரை

2. வேறு வட்டார AEEO விசிட்,

3. தொடர்பயிற்சிகள்

4. சர்பரைஸ் விசிட் என .., பி.ஆர்.டி குழு

5.அறிவியல் கண்காட்சிகள்,

6. தொடர்ந்து 3 சனிக்கிழமை பள்ளி மற்றும் சி.ஆர்.சி.

7,S.L.A.S TEST8. SLAS TEST கண்காணிக்க வேறு வட்டார பி.ஆர்.டிகள் என காலையில் போனாலே அதிரடிகள் காத்திருப்பது ஏன்?கல்வி கற்பிக்கும் ஆசிரியர் டென்சன் ஆனால் எப்படி மாணவர்களுக்கு மகிழ்ச்சியாக கற்பிப்பார்?ரெகுலர் AEEO ஒன்று சொல்ல பி.ஆர்.டிகள் வேறு ஒன்று சொல்ல வேறு வட்டார AEEO அவர் ஒன்று சொல்ல எதை கடைபிடிப்பார்கள் ஆசிரியர்கள்?

No comments:

Post a Comment