ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தை நிதி ஆண்டாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தை நிதி ஆண்டாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. | வருமான வரி செலுத்துவோர் கவனத்துக்கு...!! இதுவரை மார்ச் முதல் பிப்ரவரி வரை உள்ள 12 மாதங்கள் நிதி ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. இனிமேல் அதை ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தை நிதி ஆண்டாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே மாதச்சம்பளம் பெறுவோர்  2016-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி படிவத்தை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை மதுரை ரெயில் நிலைய ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment