உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 05.12.2016 அன்று விசாரணைக்கு வர உள்ளது.

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 05.12.2016 அன்று விசாரணைக்கு வர உள்ளது.| உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் வருகின்ற திங்கட்கிழமை 05.12.2016 அன்று காலை 11.30 மணி அளவில் 9ஆவது நீதிமன்றத்தில் நீதியரசர் சத்திய நாராயணன் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது.. .நடராசன் மாநில தலைமை நிலையச் செயலாளர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், தருமபுரி. பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் அரசு அங்கீகார எண் 125/2001, பதிவு எண் 100/92

No comments:

Post a Comment