மோட்டார் வாகன பராமரிப்பு பணி: தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 15-ந் தேதி நடக்கிறது

மோட்டார் வாகன பராமரிப்பு பணி: தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 15-ந் தேதி நடக்கிறது | தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு சார்நிலை பணியில் அடங்கிய பொது முதலாள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஜூலை மாதம் 3-ந் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 24 பேர் பட்டியல் இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் உள்ளவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு 15-ந் தேதி (வியாழக்கிழமை) தேர்வாணைய அலுவலகத்திற்கு வரவேண்டும். இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment