சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை (15.12.2016) வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் | சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வர்தா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட பள்ளிகளுக்கு கடந்த மூன்று நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாளை இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளும் வழக்கம் போல இயங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment