தனித்தேர்வர்கள் 8-வது வகுப்பு தேர்வுக்கு 5-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க 7-ந் தேதி கடைசி நாள்

தனித்தேர்வர்கள் 8-வது வகுப்பு தேர்வுக்கு 5-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க 7-ந் தேதி கடைசி நாள் | தனித்தேர்வர்கள் 8-வது வகுப்பு தேர்வு எழுத ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்க தேவை இல்லை. விண்ணப்பிக்க தவறியவர்கள் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை இணையதளத்தில் ( www,dge.tn.gov.in ) குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதே இணையதளத்தில் அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment