அரையாண்டு தேர்வுகள் அறிவித்த தேர்வு காலஅட்டவணை படி நாளை முதல் நடைபெறும்.

அரையாண்டு தேர்வுகள் அறிவித்த தேர்வு காலஅட்டவணை படி நாளை முதல் நடைபெறும். | முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் 6,7,8 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக 7, 8 தேதிகளில் நடைபெற இருந்த பிளஸ்-2 அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. அந்த தேர்வுகள் பின்னர் நடைபெறும். அதற்கான தேதிகள் அறிவிக்கப்பட உள்ளன. மீதி உள்ள தேர்வுகள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வழக்கம்போல நடைபெறும். இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment