தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் தேர்வுகளின் புதிய தேதி விவரம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் தேர்வுகளின் புதிய தேதி விவரம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு | அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கனமழை, முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மறைவு மற்றும் பொது விடுமுறை காரணமாக, தள்ளிவைக்கப்பட்ட இளங்கலை, முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுகள் பின்வரும் தேதிகளில் நடத்தப்பட உள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகள் மற்றும் புதிய தேதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 1 (வியாழன்) - டிசம்பர் 17 (சனி) 

டிசம்பர் 2 (வெள்ளி) - டிசம்பர் 19 (திங்கள்) 

டிசம்பர் 6 (செவ்வாய்) - டிசம்பர் 20 (செவ்வாய்) 

டிசம்பர் 7 (புதன்) - டிசம்பர் 21 (புதன்) 

டிசம்பர் 8 (வியாழன்) - டிசம்பர் 22 (வியாழன்) 

டிசம்பர் 13 (செவ்வாய்) - டிசம்பர் 23 (வெள்ளி) 

டிசம்பர் 17 (சனி) - ஜனவரி 6 (வெள்ளி) 

டிசம்பர் 19 (திங்கள்) - ஜனவரி 7 (சனி) 

டிசம்பர் 20 (செவ்வாய்) - ஜனவரி 9 (திங்கள்) 

டிசம்பர் 21 (புதன்) - ஜனவரி 10 (செவ்வாய்) 

டிசம்பர் 22 (வியாழன்) - ஜனவரி 11 (புதன்) 

டிசம்பர் 23 (வெள்ளி) - ஜனவரி 12 (வியாழன்) 

No comments:

Post a Comment