அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு

வர்தா புயல் தாக்குதலால் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. இந்நிலையில், அண்ணா பல்கலைகழகம் சார்பில் 14.12.2016 இன்று நடைபெற உள்ள அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைகழக பதிவாளர் அறிவித்துள்ளார். மேலும்  தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment