SCROL

Friday, February 3, 2017

தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு முன்னதாக நடைபெறுகிறது சனிக்கிழமை தோறும் வகுப்புகளை நடத்தவும் முடிவு

தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு முன்னதாக நடைபெறுகிறது சனிக்கிழமை தோறும் வகுப்புகளை நடத்தவும் முடிவு | தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் முன்னதாகவே நடைபெறுகிறது. வறட்சி நிலவுகிறது வார்தா புயல், ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கும், கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டன. இந்த விடுமுறையை சரி கட்டுவதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த பருவம் (செமஸ்டர்) முடியும் வரை சனிக்கிழமை தோறும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வறட்சி நிலவுவதால் இந்த ஆண்டு தேர்வுகளை முன்னதாகவே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக தேர்வுகள் மே மாதம் நடைபெறும். இந்த ஆண்டு ஏப்ரல் கடைசியில் தேர்வுகள் நடைபெறுகின்றன. இது குறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 10 நாட்களுக்கு முன் தேர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு விடப்பட்ட திடீர் விடுமுறை நாட்களை ஈடுகட்ட இந்த பருவம் வரை சனிக்கிழமை தோறும் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகள் நடத்தப்படும். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தேர்வை வழக்கமாக நடத்துவதை விட 10 நாட்கள் முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் ஏப்ரல் மாதம் 28-ந் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ளன. புதிய பாடத்திட்டம் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் பி.., எம்.. படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் 2017-2018-ம் ஆண்டு அமல்படுத்தப்பட உள்ளது. அதற்காக பாடத்திட்டம் இளநிலை பட்டப்படிப்புக்கு 45 தலைப்புகளிலும், முதுநிலை பட்டபடிப்புகளுக்கு 56 தலைப்புகளிலும் 800 பேராசிரியர்களை கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் சில மாதங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளித்தும், செய்முறை தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தும் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் சிண்டிகேட் ஒப்புதல் பெற்ற பிறகு அமல்படுத்தப்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
IT FORM VERSION 2017.1 DOWNLOAD
TNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017
NEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017
HSC EXAM PRIVATE HALL TICKET DOWNLOAD.
Police Recruitment - 2017 | Common Recruitment for the posts of Gr II Police Constables, Gr II Jail Warders and Firemen Common Recruitment - 2017
all education news online 24 x 7 news
latest study materials download
latest question papers download
புதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...
FLASH NEWS
EDU NEWS
TET NEWS
TRB NEWS
SCHOOL NEWS
COLLEGE NEWS
GENERAL NEWS
EXAM NEWS
EMPLOYMENT NEWS
DATE RELATED NEWS
COUNSELLING NEWS
PAY AUTHORIZATION ORDER FOR SCHOOL EDUCATION DEPT
DSE | DEE | G.O | ALL DOWNLOADS
PROMOTION PANEL 2016 FOR SCHOOL EDUCATION DEPT
SSLC STUDY MATERIALS
SSLC QUESTION PAPERS AND KEY ANSWERS.
PLUS TWO STUDY MATERIALS
PLUS TWO QUESTION PAPERS AND KEY ANSWERS.
NEET STUDY MATERIALS, QUESTION PAPERS AND KEY ANSWERS.
TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.
TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.
TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.
SSLC EXAM TIME TABLE | PLUS 2 EXAM TIME TABLE | UNIVERSITY TIME TABLE
TRB RESULT | TET RESULT | TNPSC RESULT | SSLC RESULT | PLUS 2 RESULT | CTET RESULT | UNIVERSITY RESULT
TAMIL FONTS DOWNLOAD
FORMS RELATED TO SCHOOL EDUCATION DEPT
ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.
RH 2016
TEXT BOOKS ONLINE
AUDIO MATERIALS ONLINE
ONLINE TEST FOR PLUS TWO
ONLINE TEST FOR COMPETITIVE EXAMS
TRB ANSWER KEY | TET ANSWER KEY | TRB ANSWER KEY | TNPSC ANSWER KEY | UGC ANSWER KEY | SSLC ANSWER KEY | PLUS TWO ANSWER KEY | CTET ANSWER KEY
Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.
Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.
Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.
Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.
Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.
Subscribe to get Kalvisolai News Daily Via your Email
Subscribe to get SSLC,PLUS TWO,TNPSC,TET,TRB STUDY MATERIALS Via your Email
கல்விச்சோலை | கட்டுரைகள்
www.kalvisolai.com
www.news.kalvisolai.com
www.pallikalvi.kalvisolai.com
www.sslc.kalvisolai.com
www.plustwo.kalvisolai.com
www.trb.kalvisolai.com
www.tnpsc.kalvisolai.com
www.forms.kalvisolai.com
www.tngo.kalvisolai.com
www.audio.kalvisolai.com
www.video.kalvisolai.com
www.tamilgk.kalvisolai.com
www.employment.kalvisolai.com
www.textbook.kalvisolai.com
www.onlinetest.kalvisolai.com
www.tamilarticle.kalvisolai.com
www.smartnews.kalvisolai.com
www.smartclass.kalvisolai.com
www.doctor.kalvisolai.com
www.kitchen.kalvisolai.com

No comments:

Post a Comment