கணினி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு உண்ணாநிலை .... நாள்:07/05/2017 நேரம்:9.00 -5.00 இடம்: சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் .
கணினி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு உண்ணாநிலை .... நாள்:07/05/2017 நேரம்:9.00 -5.00 இடம்: சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் . கசாப்புக்கடை முதல் கரும்பு வெட்டும் தொழிலாளி வரை.. கணினி ஆசிரியர்களின் துயரச்சித்திரம் நீண்டுகொண்டே செல்கிறது... இதற்கு ஒரு முற்றுப்புள்ளி என்று கிடைக்கும் என்பதுதான் புரியாத புதிராகவே உள்ளது…. *அரசு பள்ளிகளுக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கு,ஆசிரியர்களுக்கு, பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நிலையான நீதி இந்த சமுதாயத்தில் என்றுதான் கிடைக்குமோ உரிமையை, நீதியை, வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க கணினி ஆசிரியர்கள் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம் கவன ஈர்ப்பு உண்ணாநிலை அறப்போராட்டம் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும் எதிர்கால மாணவர் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.. வெ.குமரேசன், மாநிலப் பொதுச்செயலாளர் , 9626545446,9789180422 ,9894372125. தமிழ்நாடு பி.எட் கணினிஅறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.
Aided school vacancies
ReplyDeletePG- Botany(MBC only)
P.E.T- BPEd( RC Christians only)
BT- science(SC)
Amount payable candidates only
immediately send your resume to govtaidjob@gmail.com
Good opportunity don't delay
Thank you kalvisolai for your support. All B.Ed. Computer science candidates to participate.
ReplyDelete