பள்ளி கல்வித்துறையில் இயக்குநர் நிலையில் மாற்றம் | பள்ளிக்கல்வி இயக்குநராக இளங்கோவன் நியமனம். தொடக்கக்கல்வி இயக்குநராக கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார்.விரிவான தகவல்கள்


பள்ளி கல்வித்துறையில் இயக்குநர் நிலையில் மாற்றம் | பள்ளிக்கல்வி இயக்குநராக இளங்கோவன் நியமனம். தொடக்கக்கல்வி இயக்குநராக கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார்.விரிவான தகவல்கள் 1. பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், ஆர்எம்எஸ்ஏ இயக்குநராக மாறுதல். 2. தொடக்க கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன், பள்ளி கல்வித்துறை இயக்குநராக மாறுதல். 3. ஆர்.எம.எஸ்.ஏ இயக்குநர் அறிவொளி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக மாறுதல். 4. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குநராக மாறுதல். 5. முறைசாரா கல்வி இயக்குநர் பழனிசாமி, பாடநூல் கழகத்தில் செயலராக மாறுதல். 6. பாடநூல் கழக செயலாளர் கார்மேகம், தொடக்க கல்வித்துறை இயக்குநராக மாறுதல்.No comments:

Post a Comment