அரசு ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயமில்லை!


அரசு ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயமில்லை! அரசு ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயமில்லை! அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க அரசு வற்புறுத்தாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து அவர்களாக அரசு பள்ளியை தேடி வருவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் நீட் தேர்வை பொறுத்த வரை தமிழக அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையத்தில் பேட்டி அளித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment