முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு ‘கீ ஆன்ஸர்' வெளியீடு.


முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு 'கீ ஆன்ஸர்' வெளியீடு | அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 3 ஆயிரத்து 375 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு 1) இடங்களை நிரப்ப இம்மாதம் 2-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வை 2 லட்சத்துக் கும் மேற்பட்டோர் எழுதினர். இந்த நிலையில், இத்தேர்வுக் கான உத்தேச விடைகள் (கீ ஆன்ஸர்) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப் பட்டதாக அதன் தலைவர் டி.ஜெகநாதன் தெரிவித்தார். Direct Recruitment of Post Graduate Assistants for the year 2016 - 17 - Please click here for Tentative Key Answers. As per Notification No.03/2017 dated 09.05.2017, Teachers Recruitment Board conducted the Written Examination for the Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I on 02.07.2017 and 2,00,299 candidates attended the written examination.Now, the Board has released the tentative key answers.  As per the Notification in point No.8(a) Key Answer, Candidates are given time upto 25.07.2017 to submit their representations,  if any, regarding objections on the tentative answer keys published, along with the proof for the disputed answer keys, in the given format.   Their representations may be sent through post or may be dropped in the Box provided at Teachers Recruitment Board's information centre to reach this office on or before 25.07.2017 upto 5.30 pm.  For any objections, candidates should give proof from standard Text Books only.   Guides, Correspondence Course materials and nonstandard books are not permissible. Separate format should be used for each question.

No comments:

Post a Comment