SCROL

Monday, July 3, 2017

TNPSC GROUP 4 முதல் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


TNPSC GROUP 4 முதல் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது |  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வருமாறு : The Tamil Nadu Public Service Commission in its notification dated 09.08.2016 had invited applications from candidates for appointment by direct recruitment to the posts of Junior Assistant/Field Surveyor/ Draftsman, Typist and Steno Typist are included in Group IV Services for the year 2015 -2016. The Written examination was held on 06.11.2016 FN and results published on 21.02.2017. In order to fill up the vacancies, I Phase of Counselling for the post of Junior Assistant/Field Surveyor/ Draftsman, Typist and Steno Typist are scheduled to be held from 17.07.2017 to 08.08.2017, Typist is to be held from 16.08.2017 to 30.08.2017 and Steno-Typist is to be held from 04.09.2017 to 06.09.2017 respectively, at the O/o. Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, V.O.C. Nagar, Chennai-600 003. The tentative list of candidates who have been provisionally admitted for the I Phase of Counselling is available on the TNPSC Website http://www.tnpsc.gov.in/results.html | தொகுதி நான்கு 2015 -2016 - இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 09.08.2016 நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 06.11.2016 மு.ப நடைபெற்றது. அதற்கான தெரிவு முடிவுகள் 21.02.2017 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவு தொடர்பான முதல் கட்ட கலந்தாய்வு சென்னை - 600 003, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளர்/ வரைவாளர்/ நில அளவர் பதவிகளுக்கு 17.07.2017 முதல் 08.08.2017 வரையிலும், தட்டச்சர் பதவிகளுக்கு16.08.2017 முதல் 30.08.2017 வரையிலும் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு 04.09.2017 முதல் 06.09.2017 வரையிலும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மேலும், கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல்,விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/results.html இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  DOWNLOAD

No comments:

Post a Comment