SCROL

Wednesday, August 9, 2017

HIGH SCHOOL HM TRANSFER COUNSELLING | மேல் நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு வேறு பள்ளிக்கு மாறுதல் வழங்கும் கலந்தாய்வு 10.08.2017 அன்று பிற்பகல் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.


தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி – 2017-18ம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டமை | மேல் நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு வேறு பள்ளிக்கு மாறுதல் வழங்கும் கலந்தாய்வு 10.08.2017 அன்று பிற்பகல் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. DOWNLOAD

No comments:

Post a Comment