SCROL

Friday, August 18, 2017

PLUS ONE PUBLIC EXAM MARCH 2018 | பிளஸ் 1 பொது தேர்விற்கான மாதிரி வினாத்தாள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


PLUS ONE PUBLIC EXAM MARCH 2018 | பிளஸ் 1 பொது தேர்விற்கான மாதிரி வினாத்தாள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. | தலைமை செயலகத்தில் பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: பிளஸ் 1 பொது தேர்விற்கான மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களின் மாதிரி வினாத்தாள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களின் மாதிரி வினாத்தாள் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.பிளஸ் 1, 2 மதிப்பெண்கள் 1200லிருந்து 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்கள் பிளஸ்2வில் சேர்ந்து தேர்வு எழுதலாம். சிறந்த கல்வியாளர்களாக மாணவர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு கல்வி தரத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம்தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு எந்த தேர்வை கொண்டு வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்  DOWNLOAD |

No comments:

Post a Comment