Breaking News

3 மாவட்ட நிறுவனங்களுக்கு இன்று (12.01.2018) சிறப்பு விடுமுறை

3 மாவட்ட நிறுவனங்களுக்கு இன்று (12.01.2018) சிறப்பு விடுமுறை | , காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர். பொங்கலை முன்னிட்டு அவர்கள் சொந்த ஊருக்கு தகுந்த நேரத்தில் சென்றடைந்து அவரவர் குடும்பம் மற்றும் உறவினர்களுடன் சீரிய முறையில் கொண்டாடும் வகையில் , காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இன்று (12-ம் தேதி) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments