தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியாக ஆர்.சுதன் நியமனம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியாக ஆர்.சுதன் நியமனம் | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா மாறுதலாகி சென்றுள்ளார். அவருக்கு பதிலாக தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியாக ஆர்.சுதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Comments