தமிழ்நாட்டில் இசைப் பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழ்நாட்டில் இசைப் பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்!!! | தமிழ்நாட்டில் இசைப் பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.1,000 விண்ணப்பங்களை பரிசீலித்து விருதுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பரிந்துரை மற்றும் விண்ணப்பத்தின் அடிப்படையில்விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக மாஃபா பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார்.

Comments