பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் இயக்குநர் கார்மேகம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நியமனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் இயக்குநர் கார்மேகம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நியமனம் | தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பள்ளிச்சாரா கல்வி இயக்குனராக கார்மேகம் பணியாற்றி வருகிறார். தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் அவருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து கிடைத்து உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது | | DOWNLOAD

Comments