Breaking News

‘செமஸ்டர்’ தேர்வு தள்ளிவைப்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

'செமஸ்டர்' தேர்வு தள்ளிவைப்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு | பொங்கல் பண்டிகையை உற்றார் உறவினர்களுடன், மாணவர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் 12-ந் தேதி (நாளை) பள்ளிகள், கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் 12-ந் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா நேற்று வெளியிட்டுள்ளார்.

No comments